தேசிய ஊரக நலவாழ்வு குழும வேலைவாய்ப்புகள் 2025! சம்பளம்: Rs.60,000/-

NRHM

NRHM: திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் செயல்படும் தேசிய ஊரக நலவாழ்வு குழுமம் (NRHM) National Rural Health Mission  பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. தகுதி வாய்ந்த  நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். கீழே காலிப்பணியிடங்கள், தகுதிகள், விண்ணப்ப செயல்முறை மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய முழு விவரங்களை வழங்கியுள்ளோம். அமைப்பின் பெயர்:NRHM திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள் மற்றும் விவரங்கள்: 1. … Read more