Ministry of External Affairs Recruitment 2025: ஆலோசகர் பதவிகளுக்கு இப்போதே விண்ணப்பிக்கவும்!

Ministry of External Affairs Recruitment 2025: இந்தியா முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் பணியாற்ற, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் அல்லது அலுவலகங்களில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அதிகாரிகள் மூலம் கன்சல்டண்ட் பணியிடங்களை நிரப்ப இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களும் ஆர்வமுள்ளவர்களும் தங்களுடைய விண்ணப்பங்களை ஆஃப்லைனில் அல்லது மின்னஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு மேல் உள்ள தகவல்களை ஒரே இடத்தில் கொடுக்கிறோம். மேலோட்டம்: MEA கன்சல்டண்ட் பணியிடம் இந்த வேலைவாய்ப்பிற்கான முக்கியமான தகவல்களை கீழே … Read more