JKSSB JK Police Constable Result 2025:முடிவை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
JKSSB JK Police Constable Result 2025 : ஜம்மு மற்றும் காஷ்மீர் சேவை தேர்வு வாரியம் (JKSSB) நடத்தும் காவலர் தேர்விற்கான முடிவுகள் ஜனவரி 2025 இல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எழுத்து தேர்வு கடந்த 2024 டிசம்பர் 1, 8 மற்றும் 22 தேதிகளில் பல்வேறு மையங்களில் நடைபெற்று முடிந்தது. JKSSB JK Police Constable Result 2025: முக்கிய விவரங்கள் JKSSB JK Police Constable Result 2025 ஆனது அதிகாரப்பூர்வ … Read more