IPA Recruitment 2025: உதவி நிர்வாக பொறியாளருக்கு விண்ணப்பிக்கவும்

IPA Recruitment 2025: அறிவிப்பு, பணியிடங்கள், தகுதி, அனுபவம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை இந்திய துறைமுக சங்கம் (Indian Ports Association – IPA) 2025 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. V. O. சிதம்பரனார் துறைமுகம், மோர்முகோவ் துறைமுகம், பரதீப் துறைமுகம், சென்னை துறைமுகம், கொச்சி துறைமுகம் மற்றும் மும்பை துறைமுகம் ஆகிய முக்கிய துறைமுகங்கள் சார்பாக, Assistant Executive Engineer (Mechanical) Class-I பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புகிறது. பணியிடங்கள் மற்றும் … Read more