வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2025: 56 MTS, வரி உதவியாளர் & ஸ்டெனோகிராஃபர் பணியிடங்கள்
Income Tax Recruitment 2025: மத்திய அரசின் வருமான வரித்துறை 2025-ம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Multi-Tasking Staff (MTS), Tax Assistant (TA), Stenographer Grade-II (Steno) ஆகிய பதவிகளுக்காக 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05.04.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான முக்கிய தகவல்களை கீழே காணலாம். வேலைவாய்ப்பு விவரங்கள்-Income Tax Recruitment 2025 விவரம் தகவல் வேலை வகை மத்திய அரசு வேலைகள் 2025 துறை வருமான … Read more