தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க இன்னும் ஒரு வாரமே உள்ளது!-Tamilnadu government jobs
TAMILNADU : சென்னை: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் சென்னை அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள ஏழு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ₹10,000 முதல் ₹41,800 வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை மார்ச் 7, 2025 வரை சமர்ப்பிக்கலாம். இந்து சமய அறநிலையத் துறை, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல பிரபலமான கோவில்களை நிர்வகிக்கிறது. கோவில்களின் நிதி நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள் … Read more