DRDO Recruitment 2025: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) வாய்ப்பு

 DRDO Recruitment 2025: ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (JRF) – முழு விவரங்கள் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (JRF) பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஆர்வமுள்ள புதிய பட்டதாரிகள் மற்றும் மேல்பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பின் முக்கிய விவரங்கள், தகுதிகள், தேர்வு முறை, ஊதியம், நேர்காணல் அட்டவணை மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து இங்கு விளக்கமாக கூறப்பட்டுள்ளது. DRDO … Read more