CISF Constable/Driver Recruitment 2025: 1124 காலியிடங்களுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்!
CISF Constable/Driver Recruitment 2025: நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய அமைப்புகளில் ஒன்றான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) 2025-ஆம் ஆண்டிற்கான Constable/Driver மற்றும் Constable/Driver-Cum-Pump Operator பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 1124 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் 2025 பிப்ரவரி 3 முதல் 2025 மார்ச் 4 வரை CISF அதிகாரப்பூர்வ இணையதளம் (https://cisfrectt.cisf.gov.in) மூலம் சமர்ப்பிக்கலாம். CISF Constable/Driver ஆட்சேர்ப்பு 2025 – முழுமையான தகவல்கள் … Read more