GDCC Bank Recruitment 2025: 251 காலியிடங்கள் – இன்றே விண்ணப்பிக்கவும்!
GDCC Bank Recruitment 2025: நீங்கள் வங்கி துறையில் பணிபுரிய ஆசையா?குண்டூர் மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி (GDCC Bank) இப்போது Staff Assistant/Clerk மற்றும் Assistant Manager பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேடி வருகிறது. மொத்தம் 251 காலியிடங்கள் உள்ளது. இதோ, இந்த வேலைவாய்ப்புகளுக்கான முழுமையான விவரங்கள்! பதவிகளும் காலியிடங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, பணியிடங்கள் மற்றும் காலியிட விவரங்கள் பின்வருமாறு: பதவி பெயர் காலியிடங்கள் Staff Assistant/Clerk 201 Assistant Manager 50 மொத்தம் 251 … Read more