High Court of Himachal Pradesh Recruitment 2025: எழுத்தாளர், எழுத்தர் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்
High Court of Himachal Pradesh Recruitment 2025:ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள்: ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் (Shimla) 2025-ல் பணியாளர்களை நியமிக்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைவாய்ப்புகளுக்கு Personal Assistant/Judgment Writer, Clerk/Proof Readers, Driver மற்றும் Mali ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கான தேர்வானது Screening Test, Written Test, Typing Test, Driving Test மற்றும் நேர்முகத் தேர்வு வழியாக நடக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு … Read more