CA Inter Results 2025: டீபாஷ்னி அகர்வால் முதல் ரேங்க் | January 2025 CA Intermediate Topper
CA Inter Results 2025: ஜனவரி CA Intermediate தேர்வில் டீபாஷ்னி அகர்வால் தலைசிறந்த முறையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். மொத்தம் 600ல் 521 மதிப்பெண்கள் பெற்று, அவர் 86.83% சதவீதத்துடன் எல்லோரையும் மிஞ்சி சாதனை படைத்துள்ளார். இதன் பின்னர், விஜயவாடாவைச் சேர்ந்த தோட்டா சோமநாத் சேஷாத்ரி நாயுடு இரண்டாம் இடத்தையும், ஹத்திராசைச் சேர்ந்த சர்த்தக் அகர்வால் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஆனால் டீபாஷ்னிக்கு இந்த வெற்றி வெறும் ரேங்கிற்கும் மேல். இது அவரது தந்தையின் கனவை … Read more