கரூர் வேலைவாய்ப்பு முகாம், தாந்தோனிமலை, 10,000+ வேலைவாய்ப்புகள்
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து 15.03.2025 அன்று தாந்தோனிமலை அரசுக் கல்லூரியில் ஒரு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் 8வது … Read more